BHARATHIDASAN UNIVERSITY - Dogs & unhealthy situation in Girls hostel of Bharatidasan university,trichy
Contact Complainant     1825 Views     Report Spam  
Complaint by: damien on October 12, 2012, 10:47 am in Pets and Animals

திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக மாணவியர் விடுதியில்

அடிப்படை வசதிகள் சரிவர இயங்காமல், சுகாதாரமற்ற நிலை பரவியுள்ளது.

போதுமான அளவு கழிவறைகள் இல்லை இருந்தாலும் தண்ணீர் வசதி

இல்லை .எப்பொழுதும் மாணவியர் விடுதியில் நாய் தொல்லை நிலவுவதால்

மாணவியர் சுகாதாரமற்ற உணவை உட்கொள்ளும் நிலை இன்றய நிலை

கல்வி நிறுவனங்களில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும்

உள்கட்டமைப்பு வசதிகள் சரிவர இயங்க மறுப்பதால் இது தொடர்பாக

மாணவிகள் நிர்வாகதிடம் புகார் செய்ய அஞ்சுகிறார்கள். இது தொடர்பாக

எவராவது கருத்து தெரிவிக்க முன்வந்தால் அவர்கள் படிப்பில் கை

வைத்து விடுவார்களொ என்ற ஒரு அச்சம் நிலவுகிறது. இதனால்

மிகுந்த மன உளைச்சல் ஏற்ப்பட்டும் உடல் நலக்கேடு ஏற்ப்பட்டு மிகுந்த

அவதிக்குள்ளாகிறார்கள் இதுசம்பந்தமாக பல்கலைகழக நிர்வாகம் மாணவ

மாணவியர்கள் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மிக

விரைவில் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். இது சரிவராத

நிலையில் பிரச்சனைகளுக்கு தீர்வு, இப்போக்கில்லிருந்து

இதன் பின்னனியில் என்ன நடக்கிறது என்பதை  நேரில் சென்று ஆராய

உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.

Complainant's Goal: Kindly rectify the problems due to stray dogs with in the girls hostel
Complainant's Target: BHARATHIDASAN UNIVERSITY
Complaint Location: IndiaTamil NaduTiruchirappalli
Would you like to Comment on this Complaint?
By clicking "Post Comment" button, you agree to our Terms of Services and Privacy Policy
Recent Comments - 0 comments posted!