Chennai Traffic Police - Chennai Autorickshaws - Illegal and autohrities Negligence
Contact Complainant     1826 Views     Report Spam  
Complaint by: Santhosh Krishnan on July 16, 2009, 3:36 pm in Public Transportation and Taxi

Hi,

Hiring an auto in Chennai is becoming worse day by day. The fare rules are not being followed by auto drivers, the maximum capacity for the auto is not followed in Share Autos. Inspite of many accidents in Share autos still drivers try to accomodate more than 9 to 10 prople in the auto. The meters are not set for a hire. Moreover public are being cheated and fooled which gives a very bad feeling.

Autos entering Siruseri Sipcot IT park are not authorised and they collect 20 each from all the people on sharing basis which comes up to 100 rupess per trip. The auto drivers do not move the vehicle untill the auto is full with 5 people where as the capacity of the auto is only 3.

The police officials and the transportation authorities are not bothered to look into this issue. It really doesnt takes much effort to put the process in place and help public but this has been going on for years. We can surely bring smiles in the face of public if the autohrities do react to this.

Santhosh Krishnan

Complainant's Goal: Authorities Attenention Needed:Auto fares, No. of passengers per auto in Chennai
Complainant's Target: Chennai Traffic Police
Complaint Location: IndiaTamil NaduChennai
Would you like to Comment on this Complaint?
By clicking "Post Comment" button, you agree to our Terms of Services and Privacy Policy
Recent Comments
1.
Sun, 30 Apr 2017  MURUGAN

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு டிராபிக் சம்பந்தமாக ..........ஐயா ,,நான் மட்டுமல்ல ,தினமும் 1000 கணக்கில் சென்னை அண்ணா சாலை டு பல்லவன் சாலை வழியாக சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் செல்பவர்கள் ஏராளம் ...ரயில் நிலையம் முன்பாக உள்ள சிக்னல் முறையாக சரியாக செயல்படவில்லை என்பதே புகார் . குறிப்பாக பிராட்வே டு பூந்தமல்லி நோக்கி உள்ள சிக்னல் 5 நிமிடமாகவும்..பல்லவன் சாலை பாலம் முதல் ஸ்டேஷன் நோக்கி உள்ள சிக்னல் 30 விநாடியாகவும் உள்ளது ..இது தான் பிரச்சனையாக உள்ளது ...பிராட்வே டு பூந்தமல்லி சிக்னல் 5 நிமிடங்கள் முடிந்து அடலீஸ்ட் 2 வண்டிகள் குறுக்கே நின்று விட்டாலும் 30 வினாடிகள் கிடைக்க கூடிய இந்த சிகனலில் குறைத்து 4 வண்டிகள் கூட கடக்க முடிவதில்லை ...இந்த பாலத்தில் மட்டும் குறைந்தது 20, 25 நிமிடங்கள் பஸ் கடந்து செல்கிறது ...இது தினமும் மன உளைச்சலை உண்டாக்குகிறது தினமும் ...கவனிக்க முடிந்தும் ,முடியாத நிலை தான் அங்கு உள்ளது..பலமுறை 100,103, புகார் செய்தாலும் , புகார் பெறப்படும் .ஆனால் அந்த சிகனலில் வேலை செய்யும் காவல் துறை அதை கண்டு கொள்வதே இல்லை ..அடலீஸ்ட் ஒரு வழி அதிக நேரம் தடங்களில் இருக்கும் போது ஒரு 2 நிமிடம் தொடர்ந்து திறந்து விட்டாலே அதிகபட்ச வண்டிகள் கடந்து விடும் .....ஆனால் அங்கு வேலை செய்பவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட வேலை செய்வதில்லை ....இந்த நாட்டில் சாதாரண மக்களுக்கு நிறைய பிரச்சனைகள் ,மன உளைச்சல்கள் ..சென்னை போன்ற சிட்டி களில் வாழ்வாதாரம் என்பது ஒரு நரக வாழ்க்கைக்கு சமம் .அவ்வளவு பிரச்சனைகள் இங்கே....முக்கியான பல பிரச்சனைகளில் காவல் துறை தான் மக்களுக்கு ஒரு பாது காவலனாக இருக்க வேண்டும் ..இருந்தும் சின்ன சின்ன விஷயங்களில் கோட்டை விட்டு விடுகிறார்கள் . ஒருத்தர் ரெண்டு பெரு கவனக்குறைவினால் ஒட்டு மொத்த காவல் துறைக்கும் கேட்ட பெயர் ..............இந்த பிரச்னை சரி செய்ய படுமா ..? அந்த சிக்கனலில் நேரம் சரியாக தயார் செய்ய படுமா .? 3 நிமிடங்களுக்கு 1 நிமிடம் என்பதாவது சரியாக இருக்கலாம் ..இதை முடிவு செய்ய வேண்டியது காவல் துறை ....இது ஒரு விண்ணப்பம் மட்டுமே...மக்கள் மனச்சுமை யை மாற்றுவீர்கள் என நம்புகிறோம் ....நன்றி